TNPSC Thervupettagam

சியாரா புயல்

February 12 , 2020 1656 days 671 0
  • இது வடக்கு ஐரோப்பாவைத் தாக்கிய ஒரு மிகப்பெரிய புயலாகும். இந்தப் புயலானது இப்பகுதியில் போக்குவரத்திற்கும் பொது நிகழ்வுகளுக்கும் இடையூறு விளைவிக்கின்றது.
  • ஐக்கிய இராஜ்ஜியத்தில் ‘சியாரா’ என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலானது அயர்லாந்து, பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • ஜெர்மனியில் இது ‘சபின்’ என்று குறிப்பிடப் படுகின்றது.
  • வானிலை நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கு இன்னும் ஒரு முழு அளவிலான ஐரோப்பிய அமைப்பு இல்லாத காரணத்தால் இந்தப் புயலுக்கு இரண்டு பெயர்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்