TNPSC Thervupettagam
October 28 , 2022 633 days 274 0
  • சியோலில் உள்ள இந்தியத் தூதரகத்தின் வருடாந்திர முதன்மையானக் கலாச்சார நிகழ்ச்சியான 8வது ‘சாரங்-கொரியக் குடியரசில் இந்தியாவின் திருவிழா’ ஆனது சமீபத்தில் நிறைவடைந்தது.
  • 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சாரங் ஒரு முக்கிய இந்தியக் கலாச்சார விழாவாக உருவெடுத்துள்ளது.
  • சாரங் என்ற சொல் கொரியர்கள் மற்றும் இந்தியர்கள் இருவருக்கும் பொருந்தும் வகையில் மிகவும் அர்த்தமுள்ள விளக்கத்தைக் கொண்டுள்ளது.
  • கொரிய மொழியில் சாரங் என்றால் ‘அன்பு’ என்றும் இந்தியாவினைப் பொருத்தவரை இந்த சொல் ‘இந்தியாவின் வெவ்வேறு நிறங்களைக் குறிக்கும் பன்முகத் தன்மை’ என்றும் பொருள்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்