July 3 , 2024
144 days
238
- மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அரிய வகை அந்துப்பூச்சியானது சுமார் 132 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரியில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.
- இது 1891 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் பூச்சியியல் வல்லுநர் ஜார்ஜ் பிரான்சிஸ் ஹாம்ப்டன் என்பவரால் முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது.
- இந்தப் பூச்சிகளானது, பொதுவாக ஈரநிலப் பகுதிகளில் காணப்படும் பல்வண்ணத் தோட்ட மலர்ச் செடி வகைகளை சார்ந்துள்ளது.
Post Views:
238