TNPSC Thervupettagam

சிர்சி சுபாரி – புவிசார் குறியீடு

March 15 , 2019 1955 days 765 0
  • பாக்குத் துறையில் முதன்முறையாக, கர்நாடகாவின் உத்தர கன்னடாவில் விளையும் சிர்சி சுபாரி புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.
  • இது எல்லப்புறா, சித்தப்புறா மற்றும் சிர்சி தாலூகாக்களில் அறுவடை செய்யப்படுகிறது.
  • இந்தக் குறிப்பிட்ட வகைப் பாக்கு இனமானது, நடுத்தர அளவு, உருவத்தில் தட்டை மற்றும் உருண்டை வடிவம், ஆஷ் வண்ணம் மற்றும் கடின விதை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • இந்தக் குறிப்பிட்ட வகைப் பாக்கு இனமானது பல்வேறு வேதிப் பொருள் கலவையைக் கொண்டுள்ளதால் தனித்துவ சுவையைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்