TNPSC Thervupettagam

சிறந்த 50 சுற்றுலாத் தலங்கள் - 'சவால் சார்ந்த நடவடிக்கை'

February 11 , 2025 16 days 62 0
  • மத்திய நிதிநிலை அறிக்கையில், மாநில அரசுகளுடன் இணைந்து 'சவால் சார்ந்த நடவடிக்கை’ என்பதின் அடிப்படையில் நாட்டின் சிறந்த 50 சுற்றுலாத் தலங்களின் உருவாக்கத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது.
  • அத்தியாவசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நிலம் வழங்கச் செய்வதற்கான ஒரு பொறுப்பினை மாநில அரசுகள் கொண்டுள்ளன.
  • இந்த இடங்களில் உள்ள உணவு விடுதிகள் ஆனது, உள்கட்டமைப்புத் திட்டங்களின் உள்கட்டமைப்புக்கான முதன்மை இசைவுப் பட்டியலில் (HML) சேர்க்கப்படும்.
  • கூடுதலாக, சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக என்று, இந்திய அரசானது இணைய வழி நுழைவு இசைவுச் சீட்டு வசதிகளை நெறிப்படுத்தி, தேர்ந்தெடுக்கப் பட்ட சுற்றுலாக் குழுக்களுக்கு நுழைவு இசைவுச் சீட்டுக் கட்டணத் தள்ளுபடிகளை வழங்கும்.
  • புத்தரின் வாழ்க்கை மற்றும் காலங்களுடன் தொடர்புடைய இடங்களில் ஒரு சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்