TNPSC Thervupettagam

சிறந்த FIFA கால்பந்து விருதுகள் 2021

January 20 , 2022 912 days 554 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த FIFA கால்பந்து விருதுகள் என்ற விழா சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்தில்  இணைய வழியில் நடத்தப் பட்டது.
  • கால்பந்தில் சிறந்த சாதனைகளைப் படைத்த வீரர்களைக் கவுரவிப்பதற்காக வேண்டி இது நடத்தப்பட்டது.
  • ஸ்பெயினின் அலெக்ஸியா புட்டெல்லாஸ் மற்றும் போலந்து/பேயர்ன் முனிச் அணியின் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி ஆகியோர் முறையே பெண்கள் மற்றும் ஆண்கள் கால் பந்தில் சிறந்த FIFA வீரருக்கான விருதைப் பெற்றனர்.
  • 2020 ஆம் ஆண்டில் முதல் விருதைப் பெற்ற பிறகு, லெவன்டோவ்ஸ்கி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த FIFA ஆண்கள் வீரர் விருதை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்