சிறந்த ஆற்றல் மேலாண்மைக்கான தேசிய விருது
September 15 , 2021
1320 days
596
- திருச்சியிலுள்ள பொன்மலை இரயில் பட்டறையானது சிறந்த ஆற்றல் மேலாண்மை என்பதற்கான 22வது தேசிய விருதினைப் பெற்றுள்ளது.
- இது இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பினால் நிறுவப்பட்டது.
- இந்த ஆண்டு இந்த விருதினைப் பெற்ற ஒரே இந்திய இரயில் பட்டறை இதுவேயாகும்.
Post Views:
596