TNPSC Thervupettagam

சிறந்த கட்டடப் பொறியியல் சாதனை விருது

July 1 , 2021 1121 days 593 0
  • ஜப்பானின் கட்டடப் பொறியாளர் சமூக அமைப்பானது (Japan Society of Civil Engineers – JSCE) டெல்லி மெட்ரோ இரயிலுக்கான முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் திட்டப் பணிகளுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க சிறந்த கட்டடப் பொறியியல் சாதனை விருதினைவழங்கியுள்ளது.
  • டெல்லி மெட்ரோ இரயில் திட்டமானது ISCE அமைப்பினால்உயர்தர உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்என அழைக்கப் பட்டது.
  • இந்த விருதானது உலகெங்கிலும் உள்ள கட்டடப் பொறியியல் தொழில்நுட்பத்தின் மேம்பாட்டினை எடுத்துக் காட்டும் மிகவும் குறிப்பிடத்தக்க திட்டங்களுக்கு வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்