TNPSC Thervupettagam

சிறந்த காசநோய்க் கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கான விருது

December 19 , 2022 580 days 295 0
  • மேகாலயா அரசானது காசநோய்க்கு எதிராக ‘ஜன் அந்தோலன்’ (மக்கள் இயக்கம்) என்ற ஓர் இயக்கத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 2.6 மில்லியன் மக்களைப் பாதிக்கும் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் இந்த இயக்கம் அது ஆற்றிய சிறந்த நடைமுறைகளுக்காக இந்த விருதினைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்