TNPSC Thervupettagam

சிறந்த குழந்தைநல மருத்துவமனை

March 18 , 2021 1407 days 731 0
  • காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையானது நாட்டின் சிறந்த குழந்தைநல மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனை என்று போற்றப் பட்டுள்ளது.
  • இந்த கணக்கெடுப்பு ‘News Week’ எனும் இதழினால் மேற்கொள்ளப் பட்டது.
  • இந்த கணக்கெடுப்பு Statista Inc.’ என்ற இணைய தளத்துடன் இணைந்து மேற்கொள்ளப் பட்டது.
  • இந்த கணக்கெடுப்பு ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐக்கிய ராஜ்ஜியம், ஜெர்மனி, கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்பட 25 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்