TNPSC Thervupettagam
January 21 , 2023 548 days 298 0
  • தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது (TMB) ‘2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த வங்கிகள் கணக்கெடுப்பில்’ ‘சிறந்த சிறு வங்கி விருதை’ பெற்றுள்ளது.
  • 1 லட்சம் கோடிக்கும் குறைவான பதிவு அளவு கொண்ட வங்கிகளின் பிரிவின் கீழ் இந்த விருதை இந்த வங்கி வென்றுள்ளது.
  • தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் 101 ஆண்டுகள் பழமையான இந்த வங்கியானது, புகழ்பெற்ற மற்றும் பழைமையான தனியார் துறை வங்கிகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்