TNPSC Thervupettagam

சிறந்த சுற்றுலாக் கிராமங்கள்

November 20 , 2021 1009 days 504 0
  • தெலுங்கானா மாநிலத்தின் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி கிராமமானது ஐக்கிய நாடுகள் சபையின் உலகச் சுற்றுலா அமைப்பினால் சிறந்த சுற்றுலாக் கிராமங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இந்த கிராமமானது கையினால் நெய்யப்பட்ட பிரபலமான இகாட் ரக  புடவைகளுக்கு புகழ் பெற்றது ஆகும்.
  • டிசம்பர் மாதம் 02 ஆம் தேதி அன்று ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற உள்ள  ஐக்கிய நாடுகள் சபையின் உலகச் சுற்றுலா அமைப்பினுடைய பொதுச் சபையின் 24வது அமர்வில் இந்த விருதானது  வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்