TNPSC Thervupettagam

சிறந்த சுற்றுலாத் தளத்திற்கான விருது – மத்தியப் பிரதேசம்

September 29 , 2017 2672 days 859 0
  • சிறந்த சுற்றுலாத் தளத்திற்கான விருதினை தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியப் பிரதேசம் வென்றுள்ளது.
  • இந்த விருதினை ,”Hall Of Fame” (வாழ்த்தரங்கம்) என்ற பெயரில் புது டில்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில் மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறை இணை அமைச்சர் சுரேந்திரா பத்வா , குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்