சிறந்த சுற்றுலாத் தளத்திற்கான விருது – மத்தியப் பிரதேசம்
September 29 , 2017 2744 days 910 0
சிறந்த சுற்றுலாத் தளத்திற்கான விருதினை தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியப் பிரதேசம் வென்றுள்ளது.
இந்த விருதினை ,”Hall Of Fame” (வாழ்த்தரங்கம்) என்ற பெயரில் புது டில்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில் மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறை இணை அமைச்சர் சுரேந்திரா பத்வா , குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.