சிறந்த சுவைகள் குறித்த வரைபடம் - 2024-25 சிறந்த உணவு நகரங்கள்
December 18 , 2024
31 days
110
- "உலகின் 100 சிறந்த உணவு வகைகள்" பட்டியலில் இந்தியா 12வது இடத்தைப் பெற்று உள்ளது.
- இதில் கூடுதலாக, நான்கு அசைவ இந்திய உணவுகள் "உலகின் 100 சிறந்த உணவுகள்" என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
- ஆறு இந்திய நகரங்கள் அவற்றின் சமையல் சிறப்புக்காக என்று "உலகின் 100 சிறந்த உணவுப் பகுதிகளில்" ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
- மும்பை அதன் வடபாவ் எனும் உணவிற்காக உலகளவில் 5வது இடம் பிடித்துள்ளது.
- புது டெல்லி மற்றும் ஐதராபாத் ஆகியவை முறையே 45வது மற்றும் 50வது இடங்களைப் பெற்றுள்ளன.
- 71வது மற்றும் 75வது இடங்களைப் பெற்று கொல்கத்தா மற்றும் சென்னையும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
- பீட்சா என்ற உணவின் பிறப்பிடமாக விளங்கும் புகழ்பெற்ற இத்தாலியின் நேபிள்ஸ் நகரம் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
Post Views:
110