TNPSC Thervupettagam

சிறந்த டிஜிட்டல் நிதிச் சேவைகளுக்கான ASSOCHAM விருது

November 20 , 2021 1009 days 456 0
  • இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணைக் கழகத்தினால் வழங்கப்படும்  சிறந்த டிஜிட்டல் நிதிச் சேவைக்கான விருதினை கர்நாடக விகாஸ் கிராமீனா வங்கி பெற்றுள்ளது.
  • ‘வட்டார  கிராமப்புற வங்கிகள்’ என்ற பிரிவின் கீழ் இந்த வங்கியானது இந்த விருதைப் பெற்றுள்ளது.
  • ‘ஆத்ம நிர்பர் பாரத்’ என்ற இந்தியாவின் தொலைநோக்கு அம்சத் திட்டத்திற்கு ஏற்ப இந்த விருதானது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்