TNPSC Thervupettagam

சிறந்த நிர்வாகத்திற்கான பிராந்திய மாநாடு

September 13 , 2017 2500 days 810 0
  • இந்திய அரசின் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையும், கோவா அரசும் இணைந்து நல் ஆளுகை மற்றும் சிறந்த நடைமுறைகளின் பிரதிசெய்கை மீதான பிராந்திய மாநாட்டை ( Regional Conference on Good Governance & Replication of Best Practices) கோவாவில் ஏற்பாடு செய்துள்ளது.
  • இம்மாநாட்டின் கருப்பொருள் : நல் ஆளுகை மற்றும் சிறந்த நடைமுறைகளின் பிரதிசெய்கை (Good Governance and Replication of Best Practices)
  • மின்னாட்சி / மின் ஆளுகை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை (ம) குடிமக்களோடு நட்புபோக்குடைய திறன்மிகுந்த நிர்வாகம் போன்றவை மூலம் மேம்பட்ட பொதுச்சேவை வழங்குதல், குடிமக்கள் மையப்படுத்தப்பட்ட ஆளுகையை வகுத்தல் மற்றும் செயல்படுத்தல் போன்றவற்றிலுள்ள அனுபவங்களையும் பகிரும் ஓர் பொது மேடையை உருவாக்குதலே இம்மாநாட்டின் முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்