TNPSC Thervupettagam

சிறந்த நிர்வாகமுடைய பெருநிறுவனங்கள் பட்டியல் பிரிவு

December 30 , 2021 934 days 448 0
  • சிறந்த பெருநிறுவனங்களில் நிர்வாகத் திறனிற்கான 21வது ICSI தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த நிர்வாகமுடைய நிறுவனங்கள் பட்டியலில் பெரிய நிறுவனம் என்ற பிரிவில் HDFC லைஃப் என்ற நிறுவனத்திற்கு விருது வழங்கப் பட்டுள்ளது.
  • HDFC ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்