TNPSC Thervupettagam

சிறந்த பாராளுமன்ற பெண் உறுப்பினர் விருது

December 10 , 2018 2048 days 650 0
  • லோக்மாட் எனும் செய்தித்தாளால் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் பாராளுமன்ற உறுப்பினராக திமுக மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இந்த விருதுக்கு முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான புகழ்பெற்ற பிரபலங்கள் அடங்கிய குழு இவரைத் தேர்ந்தெடுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்