TNPSC Thervupettagam

சிறந்த பொறியாளர் விருது – பிரபாகர் சிங்

August 27 , 2019 1798 days 647 0
  • பொறியாளர்களின் நிறுவனத்தினால் (இந்தியா) 2019 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற சிறந்த பொறியாளர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இவரின் புகழ்பெற்ற மற்றும் சிறந்த சேவைக்காக இவர் இந்த விருதுக்குத் தேந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று அனுசரிக்கப்படவிருக்கும் பொறியாளர்கள் தினத்தின் போது புது தில்லியில் இவருக்கு அந்த  விருது வழங்கப்படவிருக்கின்றது.
இதுபற்றி
  • பொறியாளர்களின் நிறுவனம் (இந்தியா) என்பது இந்தியாவில் உள்ள பொறியாளர்களின் தேசிய அமைப்பாகும்.
  • இது 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று கொல்கத்தாவில் (மேற்கு வங்காளம்) தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்