TNPSC Thervupettagam
January 5 , 2018 2417 days 787 0
  • 2018-ஆம் ஆண்டின் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் சிறந்த மத்திய வங்கி ஆளுநராக சிங்கப்பூர் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் இந்திய வம்சத்தவரான ரவி மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • சிங்கப்பூரின் மத்திய வங்கியான சிங்கப்பூர் மத்திய வங்கியின் நாணய ஆணையத்தின் (Central Bank Monetary Authority of Singapore – MAS) நிர்வாக இயக்குநராகச் செயல்படும் இவர் சிங்கப்பூரின் நிதியியல் அமைப்பின் கட்டமைப்பில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளதால், இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி நாளிதழான “தி பேங்கர்“அவருடைய இச்செயலை அங்கீகரித்து இவ்விருதை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்