TNPSC Thervupettagam

சிறந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்

February 11 , 2023 655 days 346 0
  • மருத்துவக் கல்வி இயக்குநரகமானது, மருத்துவக் கல்லூரி சார்ந்த மருத்துவ மனைகளின் செயல்திறன் அடிப்படையிலான ஒரு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • சென்னையில் உள்ள சென்னை இராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை (RGGGH) ஆனது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்திற்கு மேற்கொள்ளப்பட்ட இத்தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.
  • சேலம் மற்றும் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவை இதில் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்