TNPSC Thervupettagam

சிறந்தச் சுற்றுலா கிராமங்கள் போட்டி - 2024

October 3 , 2024 22 hrs 0 min 136 0
  • உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலா அமைச்சகம் ஆனது 2024 ஆம் ஆண்டின் சிறந்தச் சுற்றுலா கிராமங்கள் போட்டியின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.
  • இந்தியாவின் மிகவும் கருவமாக விளங்கும் கிராமங்களில் (இந்தியாவின் கிராமங்கள்) சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியானது 2023 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இதில் 8 பிரிவுகளில் மொத்தம் 36 கிராமங்கள் வெற்றியாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளன.
  • பாரம்பரியப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கீழடி முதலிடம் பிடித்தது.
  • ஆன்மிகம் மற்றும் ஆரோக்கியம் என்ற பிரிவில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மேல்கலிங்கம் பட்டி விருது பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்