TNPSC Thervupettagam

சிறப்பு 301 அறிக்கை

May 4 , 2020 1574 days 723 0
  • அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதியானது தனது வருடாந்திரச் சிறப்பு 301 என்ற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
  • அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்கள் காரணமாக அமெரிக்காவின் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகளுக்கான வர்த்தகத் தடைகளை இது அடையாளம் காட்டுகின்றது.
  • இந்த அறிக்கை "முன்னுரிமை வெளிநாட்டு நாடுகளின்" பட்டியலைக் கொண்டு உள்ளது. அவை போதிய அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என்று தீர்மானிக்கப் பட்டுள்ளன.
  • மேலும் இந்த அறிக்கை "முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியல்" மற்றும் "கண்காணிப்புப் பட்டியல்" ஆகியவற்றையும் கொண்டு உள்ளது.
  • போதுமான அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கம் இல்லாததால் இந்தியா தொடர்ந்து ‘முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியலில்’ உள்ளது.
  • அர்ஜென்டினா, அல்ஜீரியா, சிலி, ரஷ்யா, இந்தோனேசியா, சவுதி அரேபியா, வெனிசுலா மற்றும் உக்ரைன் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாடுகள் கனடா, குவைத் மற்றும் தாய்லாந்து ஆகியன ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்