TNPSC Thervupettagam

சிறப்பு ஒலிம்பிக் - 2019

March 17 , 2019 1953 days 626 0
  • சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டிகள் அபுதாபியின் ஜாயித் விளையாட்டு நகர அரங்கில் தொடங்கியது.
  • இந்த சிறப்பு ஒலிம்பிக்கானது அறிவாற்றல் குறைபாடுகள் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கென நடத்தப்படுகிறது.
  • இந்த ஒலிம்பிக்கில் ஜோதியானது, “நம்பிக்கையின் பிழம்பு” எனவும் விளையாட்டின் கீதமானது ‘where I’m supposed to be’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்