TNPSC Thervupettagam

சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு போட்டிகள் 2023

June 30 , 2023 384 days 436 0
  • முதல் முறையாக, சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஜெர்மனி நாடானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டிகளில் 202 பதக்கங்களுடன் இந்தியா தனது பங்கேற்பினை நிறைவு செய்தது.
  • இந்த உலகளாவிய பல்துறை விளையாட்டுப் போட்டியில் இந்தியா 76 தங்கம், 75 வெள்ளி மற்றும் 51 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது.
  • இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
  • 2025 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான போட்டிகள் முறையே இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்