சிறப்பு கடன் வாங்கும் உரிமைகள் – இந்தியாவிற்கான இடஒதுக்கீடு
September 7 , 2021
1176 days
527
- சர்வதேச நாணய நிதியமானது இந்தியாவிற்கு 12.57 மில்லியன் (N 17.86 பில்லியன் டாலர்) மதிப்பிலான சிறப்பு கடன் வாங்கும் உரிமைகளை வழங்கியுள்ளது.
- இத்தோடு இந்தியாவின் மொத்த சிறப்பு கடன் வாங்கும் உரிமையின் வைப்பானது 13.66 பில்லியனாக (19.41 பில்லியன் டாலருக்குச் சமம்) உயர்ந்துள்ளது.
- சிறப்பு கடன் வாங்கும் உரிமையானது இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்புகளின் கூறுகளில் ஒன்றாகும்.
- எனவே அந்நியச் செலாவணி இருப்பும் தற்போது உயர்ந்துள்ளது.
Post Views:
527