TNPSC Thervupettagam

சிறப்பு கிராம சபைகள்

March 9 , 2020 1633 days 540 0
  • சர்வதேச மகளிர் தினத்தைக்  குறிக்கும் வகையில், சத்தீஸ்கரில் உள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராம சபைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
  • பெண்களின் ஊட்டச்சத்து, கல்வி, சுகாதாரம், சமத்துவம், பாதுகாப்பு போன்ற தலைப்புகளில் கிராம சபைகள் கலந்துரையாடின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்