TNPSC Thervupettagam

சிறப்பு குறைதீர்க்கும் திட்டம்

August 26 , 2019 1790 days 641 0
  • சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி சட்டமன்றத் தொகுதியின் வனவாசி மற்றும் கொங்கணாபுரத்தில் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் துவங்கி வைத்தார்.
  • இதில் புகார்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படும். அவர்கள் ஒரு மாத காலத்திற்குள் அந்த குறைகள் குறித்து நடவடிக்கை எடுப்பர்.
  • இந்தத் திட்டமானது எடப்பாடியில் துவங்கப்பட்டாலும், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்