TNPSC Thervupettagam

சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை

June 13 , 2018 2215 days 4237 0
  • நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கையை (Special Economic Zone -SEZ) ஆய்வு செய்திட பாரத் போர்ஜின் பாபா கல்யாணியை தலைமையாகக் கொண்டு சிறந்த நிபுணர்களை உள்ளடக்கிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
  • இக்குழு உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகளோடு ஒத்துப் போகும் வகையிலும், ஏற்றுமதியாளர்களுக்குப் பயன்படும் வகையிலும் பயனுடைய நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும்.
  • சிறப்பு பொருளாதார மண்டல விதிகளை உள்ளடக்கிய 2005-ம் ஆண்டின் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் (SEZ Act) 2006-ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி நடைமுறைக்கு வந்தது.
  • நாடு முழுவதும் 223 இயங்கக்கூடிய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இம்மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ள மொத்த முதலீடு இதுவரையில் 18,876 கோடிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்