TNPSC Thervupettagam

சிறப்பு மறுநிதியளிப்பு வசதி 2021

April 17 , 2021 1320 days 626 0
  • தேசிய வீட்டுவசதி வங்கியானது சமீபத்தில் “சிறப்பு மறுநிதியளிப்பு வசதி” 2021 என்ற வசதியினை அறிமுகப்படுத்தியது.
  • இந்த வசதிக்கு ரூ.10,00 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் மற்றும் பிற தகுதி வாய்ந்த முதன்மை கடன் வழங்கும் நிறுவனங்களுக்குக் குறுகிய கால மறுநிதியளிப்பு ஆதரவை வழங்குவதே இந்த வசதியின் முக்கிய நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்