TNPSC Thervupettagam

சிறப்பு முதலீட்டு நிதி

December 27 , 2024 26 days 64 0
  • சிறப்பு முதலீட்டு நிதி (SIF) எனப்படுகின்ற ஒரு புதிய சொத்து/முதலீட்டுப் பிரிவினை SEBI அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது ஆபத்தான முதலீடுகளை மேற்கொள்ளத் தயாராக இருக்கும் நன்கு தகவலறிந்த முதலீட்டாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • SIF பரஸ்பர நிதிகள் (MF) மற்றும் தொகுப்பு முதலீடு மேலாண்மைச் சேவைகள் (PMS) இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கிறது.
  • இதில் அங்கீகாரம் பெற்ற முதலீட்டாளர்களுக்கு குறைந்த வரம்புகளுடன் குறைந்த பட்ச முதலீடு ஆக 10 லட்சம் நிர்ணயிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்