TNPSC Thervupettagam

சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது - விக்கு விநாயக ராம்

October 12 , 2018 2139 days 658 0
  • புகழ்பெற்ற தாள இசைக்கலைஞரான விக்கு விநாயக ராமுக்கு தி மியூசிக் அகாடமியால் சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
  • தி மியூசிக் அகாடமியிலிருந்து சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறும் மூன்றாவது இசைக்கலைஞர் திரு. விநாயகராம் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்