TNPSC Thervupettagam

சிறப்பு விருந்தினர் - 2019 ஆம் ஆண்டின் இந்திய குடியரசுத் தின அணிவகுப்பு

November 20 , 2018 2068 days 743 0
  • 2019 ஆம் ஆண்டின் இந்திய குடியரசுத் தின அணிவகுப்பில் தென் ஆப்பிரிக்க அதிபர் சைரில் ரமபோசா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருக்கிறார்.
  • இதன் மூலம், இந்திய குடியரசுத் தின விழாவில் கலந்து கொள்ளும் 2வது தென்னாப்பிரிக்க அதிபர் இவராவார்.
  • தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா 1995 ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்