TNPSC Thervupettagam

சிறப்புப் பிரிவு அந்தஸ்திற்கான கோரிக்கை - பீகார்

March 24 , 2025 8 days 49 0
  • பீகார் அரசு ஆனது 16வது நிதி ஆணையத்திடம் சிறப்புப் பிரிவு அந்தஸ்துக்கான புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளது.
  • தற்போது, ​​எந்த மாநிலமும் சிறப்பு வகை அந்தஸ்து கொண்டிருக்கவில்லை.
  • இது திட்ட ஆணையத்தின் செயல்பாட்டுக் காலத்தில் நடைமுறையில் இருந்தது.
  • அந்த வகைப்பாடு ஆனது திட்ட ஆணையம் மாற்றப் பட்டதுடன் முடிவுக்கு வந்தது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்