TNPSC Thervupettagam

சிறப்புப் பிரிவு தேசியப் பஞ்சாயத்து விருதுகள்-2025

April 28 , 2025 18 hrs 0 min 59 0
  • பீகாரில் நடைபெற்ற தேசியப் பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டத்தின் போது 2025 ஆம் ஆண்டு சிறப்புப் பிரிவு தேசியப் பஞ்சாயத்து விருதுகள் வழங்கப்பட்டன.
  • பின்வரும் சிறப்புப் பிரிவு தேசியப் பஞ்சாயத்து விருதுகள் அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளன.
    • பருவநிலை நடவடிக்கைக்கான சிறப்புப் பஞ்சாயத்து விருது (CASPA)
    • ஆத்ம நிர்பர் பஞ்சாயத்து சிறப்பு விருது (ANPSA)
    • பஞ்சாயத்து ம்த நிர்மான் சர்வோத்தம் சன்ஸ்தான் புரஸ்கார் (PKNSSP)
  • பீகார் (மோதிபூர் கிராமப் பஞ்சாயத்து), மகாராஷ்டிரா (தவ்வா S கிராமப் பஞ்சாயத்து) மற்றும் ஒடிசா (ஹத்பத்ரா கிராமப் பஞ்சாயத்து) ஆகிய விருது பெற்ற 6 கிராமப் பஞ்சாயத்துகளில் 3 மகளிரால் தலைமை தாங்கப் படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்