சென்னை உயர் நீதிமன்றம் ஆனது, தமிழக முதல்வர் மற்றும் 17 பேர் மீதான 2017 ஆம் ஆண்டு சிறப்புரிமை மீறல் வழக்கைத் தற்போதையச் சட்டசபைக்குப் பரிந்துரைத்து உள்ளது.
மேலும், சம்பந்தப் பட்ட சட்டமன்ற அவை கலைக்கப்பட்ட பின்னரும் சிறப்புரிமை மீறல் நடவடிக்கைகள் தொடரலாம் என்றும் நீதிமன்றம் கூறுகிறது.
ஆனால், முந்தைய சட்ட சபையினால் தொடங்கப்பட்ட வழக்குகளைத் தற்போது தொடர முடியாது என்று வாதித் தரப்பு வாதிட்டது.