TNPSC Thervupettagam

சிறிய அருங்காட்சியகங்கள்

February 18 , 2021 1285 days 553 0
  • சிறிய அருங்காட்சியகங்களை மாநிலத்தில் நிறுவி ஊக்குவிக்கும் முயற்சியை கேரள அரசு தொடங்கியுள்ளது.
  • இந்தப் புதிய அருங்காட்சியக இயக்கமானது கேரளம் அருங்காட்சியகம் என்ற அமைப்பால் தொடங்கப் பட்டுள்ளது.
  • இது அருங்காட்சியகங்களை உருவாக்கி நவீனமயமாக்கும் ஓர் அமைப்பாகும்.
  • கொச்சி கோட்டை பகுதியில் உள்ள பாஸ்டன் மாளிகையானது எர்ணாகுளம் மாவட்டப் பாரம்பரிய அருங்காட்சியகமாக செயல்படும் என்றும் அம்மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்