TNPSC Thervupettagam

சிறிய செயற்கைக்கோள் ஏவுகலம்

December 21 , 2021 979 days 592 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது தனியார் பங்களிப்புடன் சிறிய செயற்கைக் கோள் ஏவுகலத்தினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
  • இந்த ஏவுகலமானது 500 கி.மீ. சுற்றளவுடைய ஒரு புவி அல்லது கோள் சுற்று வட்டப் பாதைக்கு 500 கி.கி. எடையுள்ள செயற்கைக் கோளை ஏந்திச் செல்லும் திறனுடையது.
  • துருவ செயற்கைக் கோள் ஏவுகலத்திற்குப் பதிலாக குறைவான செலவு மற்றும் அதிக ஏவுதல் வீதத்துடன், வணிக ரீதியிலான சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான நோக்கத்துடன் இந்த ஏவுகலமானது உருவாக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்