TNPSC Thervupettagam

சிறிய வகை அணுக்கரு உலைகள்

June 1 , 2023 545 days 335 0
  • தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வகையில் 300 மெகாவாட் திறன் கொண்ட சிறிய வகை அணுக்கரு உலைகளை (SMR) உருவாக்கச் செய்வதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • இடம் மாற்றக் கூடிய மற்றும் விரைவானத் தொழில்நுட்பம் என்பதால், SMR ஆனது, ஒரு தளத்தில் கட்டமைக்கப் பட்ட நன்கு வழக்கமான அணு உலைகளைப் போலல்லாமல் இது தொழிற் சாலைகளிலும் நிறுவப்படக் கூடியது.
  • எனவே, செலவு மற்றும் கட்டுமான நேரத்தில் ஒரு குறிப்பிடத்தக்கச் சேமிப்பினை இது வழங்குகிறது.
  • இவை தொழில்துறை குறித்த கார்பன் நீக்கத்தில், குறிப்பாக ஒரு நம்பகமான மற்றும் தொடர்ச்சியான மின்சாரச் சேவை தேவைப்படும் இடங்களில் ஒரு நம்பிக்கைக்குரியத் தொழில்நுட்பமாகும்.
  • பெரிய அளவிலான அணுமின் நிலையங்களுடன் ஒப்பிடும்போது இவ்வகை உலைகள் எளிமையானது  மற்றும் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்