சிறு கருந்துளைகளின் செறிவு
February 15 , 2021
1384 days
621
- வானியலாளர்கள் என்ஜிசி 6397 என்ற தொகுதியில் சிறு கருந்துளைகளின் ஒரு செறிவைக் கண்டறிந்துள்ளனர்.
- இந்தத் தொகுப்பின் மையத்தில் ஒரு மிகப்பெரிய கருந்துளைக்கு மாற்றாக சிறு கருந்துளைகளானது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
- என்ஜிசி 6397 தொகுப்பானது பேரண்டம் அளவிற்குப் பழமையானதாகும்.
- மேலும் இந்தத் தொகுப்பானது கால்டுவெல் 86 என்றும் அழைக்கப்படுகின்றது.
- இது ஏறத்தாழ 7800 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் அமைந்துள்ளது.
Post Views:
621