TNPSC Thervupettagam

சிறு குறிஞ்சான் (குர்மர்)

August 23 , 2024 92 days 168 0
  • பீகாரில் உள்ள கயாவில் அமைந்த பிரம்மயோனி என்ற மலையில் காணப்படும் பல மருத்துவ குணம் கொண்ட தாவரங்களில் பொதுவாக குர்மர் எனப்படும் ஜிம்னிமா சில்வெஸ்ட்ரை (சிறு குறிஞ்சான்) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • குர்மர் நீரிழிவு நோய்க்கான எதிர்ப்புத் திறன் கொண்ட ஒரு மூலிகை என்று அறியப் படுகிறது.
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையமானது (CSIR) ஏற்கனவே BGR-34 எனப்படும் நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்தை உருவாக்க இந்த மருத்துவம் குணம் கொண்ட மூலிகையைப் பயன்படுத்தியுள்ளது.
  • இந்த மூலிகையில் ஜிம்னெமிக் அமிலம் இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் அதன் தனித்துவமான திறனுக்காக குர்மர் அறியப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்