TNPSC Thervupettagam

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் (MSME) தினம் – ஜுன் 27

June 30 , 2020 1550 days 444 0
  • 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பானது இத்தினத்தை அனுசரிப்பதற்காக வேண்டி ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • இந்த ஆண்டானது 4வது MSME தினத்தைக் குறிக்கின்றது.
  • இந்த ஆண்டில் இத்தினத்திற்கான உலகளாவியக் கருத்துரு, “MSME : சமூகத் தேவைகளுக்கு முதலில் எதிர்வினையாற்றுபவர்கள்” என்பதாகும்.
  • இந்தியாவில் இந்தக் கருத்துரு “கோவிட் 19: மிகப்பெரும் ஊரடங்கும் சிறு வணிகத்தின் மீது அதன் தாக்கமும்” என்பதாகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்