TNPSC Thervupettagam

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தினம் – ஜுன் 27

June 29 , 2021 1157 days 457 0
  • உள்நாட்டு மற்றும் உலகளாவியப் பொருளாதாரத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பணிகளையும் நீடித்த மற்றும் நிலையான மேம்பாட்டில் அவை ஆற்றும் பங்களிப்பினையும் கொண்டாடும் வகையில் இந்த தினமானது ஐக்கிய நாடுகளினால் கடைப்பிடிக்கப் படுகிறது.
  • மேலும் இந்த தினமானது நீடித்த மற்றும் நிலையான மேம்பாட்டு இலக்குகளை அமல்படுத்தச் செய்வதற்கான இந்த நிறுவனங்களின் சிறந்தப் பங்களிப்பினையும் அங்கீகரிக்கிறது.
  • இந்த ஆண்டின் இந்த தினத்திற்கான கருத்துரு, “MSME 2021 : Key to an inclusive and sustainable recovery” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்