இந்திய அரசானது 2020-2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களைக் குறைத்து உள்ளது.
சுகன்யா சம்ரிதி யோஜனா, கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி போன்ற திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறைக்கப் பட்டுள்ளன.