TNPSC Thervupettagam

சிறு சேமிப்பு வட்டி விகிதம்

April 2 , 2020 1572 days 580 0
  • இந்திய அரசானது 2020-2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களைக் குறைத்து உள்ளது.
  • சுகன்யா சம்ரிதி யோஜனா, கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி போன்ற திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறைக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்