சிறுசேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி வீதங்கள்
January 6 , 2022
1055 days
504
- 2021-22 ஆம் நிதி ஆண்டின் (2022 ஜனவரி – பிப்ரவரி – மார்ச்) 4வது காலாண்டிற்கான சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி வீதங்கள் மாற்றப்படாது.
- இது 2021-22 ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் (2021 அக்டோபர் – நவம்பர் – டிசம்பர்) நிர்ணயிக்கப் பட்ட அளவிலேயே இருக்கும்.
- சிறுசேமிப்புத் திட்டங்களில் அதிக அளவிலான ஒரு பங்கினை அளிப்பது மேற்கு வங்காளம் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் திகழ்கிறது.
- சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை காலாண்டு அடிப்படையில் ஒன்றிய அரசு அறிவிக்கிறது.
Post Views:
504