TNPSC Thervupettagam

சிறுசேமிப்புத் திட்டங்கள்

April 8 , 2021 1329 days 705 0
  • நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய சேமிப்பு நிறுவனமானது, நாட்டின் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு அதிக அளவில் பங்களித்த மாநிலம் என்று மேற்கு வங்க மாநிலத்தை அறிவித்துள்ளது.
  • மொத்தத் தொகுப்பு நிதிக்கு இம்மாநிலம் 15% பங்கினை வழங்கியுள்ளது.
  • இம்மாநிலம் சிறுசேமிப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை, ரூ.90,000 கோடி வரை வசூலித்து உள்ளது.
  • இதனையடுத்து உத்தரப் பிரதேசம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளது.
  • உத்தரப் பிரதேசம் ரூ.69.660 கோடி ரூபாயினை வசூலித்துள்ளது.
  • மகாராஷ்டிரா மூன்றாமிடத்தில் உள்ளது
  • மகாராஷ்டிரா மாநிலம் ரூ.63.026 கோடி என்ற கணக்கில் 10.57% பங்களித்துள்ளது.
  • குஜராத் நான்காமிடத்தில் உள்ளது.
  • குஜராத் மாநிலம் ரூ.48,645 கோடி என்ற கணக்கில் 8.16% பங்கினை அளித்துள்ளது.
  • ரூ.28,598 கோடி என்ற கணக்கில் 4.8% உடன் தமிழ்நாடு ஐந்தாமிடத்திலுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்