TNPSC Thervupettagam

சிறுத்தை மீள்அறிமுகத் திட்டம்

August 27 , 2018 2283 days 786 0
  • மத்தியப் பிரதேச வனத்துறையானது தனது சிறுத்தை மீள்அறிமுகத் திட்டத்தை உயிரூட்டுவதற்காக தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு (NTCA-National Tiger Conservation Authority) கடிதம் எழுதியுள்ளது.
  • இந்தத் திட்டமானது 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் நிதிப் பற்றாக்குறை காரணமாக இத்திட்டம் தடைபட்டுள்ளது.
  • சிறுத்தையானது இந்தியாவில் 1952ஆம் ஆண்டில் ‘மறைந்த உயிரினமாக‘ (Extinct) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடைசியாகக் காணப்பட்ட ‘ஆசிய சிறுத்தையானது‘ 1947-ல் சத்தீஸ்கரில் இறந்தது.
  • தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையமானது மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சட்டமுறையிலான அதிகார அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்