TNPSC Thervupettagam

சிறுத்தைகளின் டி.என்.ஏ. விவரக்குறிப்பு – ஒடிசா

August 3 , 2021 1119 days 531 0
  • ஒடிசா மாநிலத்தின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையானது அம்மாநிலத்தில் சிறுத்தைகளுக்கான (leopards) டி.என்.. விவரக் குறிப்பினை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
  • சிறுத்தைகளின் உயிரிழப்பு மற்றும் வேட்டைக்காரர்கள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து தோல் மற்றும் இதர உறுப்புகள் கைப்பற்றப்படுவதை அடுத்து அவற்றின் தோற்றக் காரணத்தைக் கண்டறிந்து அதனை உறுதி செய்ய இந்த செயல்முறை உதவும்.
  • இது சிறுத்தைகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட வனவிலங்கு சார்ந்த குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும்.     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்